கண்ணலே மயக்கும் கண்ணழகி

சினிமா
image 40

நடிகை ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் பிக்ஸ்…

சின்னத்திரை சீரியலில் என்றாலே ஒரு சில நடிகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் பேமஸ் ஆன நடிகை “ஷிவானி நாராயணன்“. சீரியலில் மட்டுமில்லாமல் “பிக் பாஸ்” நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையைக் காட்டினார். அதன் பின் வெள்ளித்திரையில் நுழைந்து ஒரு சில படங்கலும் நடித்துள்ளார்.

படப்பிடிப்புகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது லேட்டஸ்ட் போட்டோஷுட்டை இணையத்தில் வெளியிட்டும் வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் கண்ணில் மையிட்டு கண்ணாலே மயக்குகிறார்.

Leave a Reply