போம் டிக்கி டிக்கி” என்ற பாடலின் நடனமாடி பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை “ஷாக்ஷி மாலிக்“. பின் “நைக்கா” மற்றும் பிசி ஜூவல்லர் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்துப் பிரபலமானார்.
மாடலிங் துறையில் கலக்கி வரும் ஷாக்ஷி தற்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்குகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வரும் ஷாக்ஷ. தற்போது டிஃப்ரெண்ட் போஸில் மிரளவைக்கிறார்.