யாழ்பானத்தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன!

யாழ்ப்பாண மாவட்ட தபால் மூலம் வழங்கப்பட்ட வாக்குகளின் விபரம் சற்றுமுன் கிடைக்கப்பெற்றுள்ளது.

தொகுதி இலக்கம்-71
தொகுதி-நல்லூர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு-1441
ஈ.பி.டி.பி -952
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 789
தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி -272

ஊர்காவற்றுறை வாக்களிப்பு மையம் (01) ஈ.பி.டி.பி முன்னிலை..

ஈ.பி.டி.பி-1424
தமிழ் அரசுக்கட்சி-1161
சுதந்திரக்கட்சி-229
ஐ.தே.க-34
தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி-119
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-310
சுயேட்சை மாம்பழம்-13
சுயேட்சை கேடயம்-39

அளிக்கப்பட்ட வாக்குகள்-4024
செல்லுபடியானவை-3595
நிராகரிக்கப்பட்டவை-379,

இரண்டாம் இணைப்பு..

கிளிநொச்சி
மண்டப இலக்கம் 82
த.தே.கூ. 2592
கேடயம் 1001
ஈ.பி.டி.பி 289
சைக்கிள் 268

கிளிநொச்சி
மண்டப இலக்கம் 75
த.தே.கூ. 1859
கேடயம் 897
ஈ.பி.டி.பி 105
சைக்கிள் 206

மண்டப இல-80 (கிளிநொச்சி)
வீடு – 2703
கேடயம் – 969
சைக்கிள் -204

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் முடிவுகளில் முன்னிலை அடிப்படையில்..

#நிலையம் – 82
த.தே.கூ 2592
கேடயம் 1001
த.ம.மு 268
ஈ.பி.டி.பி 289

#நிலையம் – 75
த.தே.கூ 1859
கேடயம் 897
த.ம.மு 206
ஈ.பி.டி.பி 105

#நிலையம் – 81
த.தே.கூ 2108
கேடயம் 854
த.ம.மு
ஈ.பி.டி.பி

#நிலையம் –
த.தே.கூ 1993
கேடயம் 843

#நிலையம் –
த.தே.கூ 2170
கேடயம் 718
த.ம.மு 135
ஈ.பி.டி.பி 218

#நிலையம் – 74
த.தே.கூ 1980
கேடயம் 880

Contact Us