கமலா’’ என்ற பெயர் இருந்தால் இலவச எண்ட்ரீ…மக்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ளார். துணைஅதிபராக தமிழக வம்சாவளியைச் சார்ந்த கமலாஹாரிஸ் பதவியேற்றார்.

இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணைஅதிபர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ள அவர், அடுத்து அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிவகிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராகப்பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் Wonder Land Park நிறுவனம் கமலா என்று பெயர் உள்ளவர்களுக்கு இலவச எண்ட்ரீ என அறிவித்துள்ளது.

Contact Us