லண்டனில் பப் மற்றும் உணவு விடுதிகளை ஜூலை மாதம் வரை பூட்ட ஆலோசனை ?

பிரித்தானியாவில் அதிலும் குறிப்பாக லண்டனில், பப்(மது பாண விடுதிகள்) கழியாட்ட விடுதிகள் மற்றும் உணவங்களை வரும் ஜூலை மாதம் வரை மூட பிரதமர் பொறிஸ் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரங்களை, லோக்கல் கவுன்சிகளுக்கு கொடுக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவும் முக்கிய இடமாக கழியாட்ட விடுதிகள் மற்றும் மதுபாணச் சாலைகள் உள்ளது.

அது போக உணவு விடுதிகளையும் முற்றாக ஜூலை வரை முடக்க தற்போது திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

Contact Us