லண்டனில் காதலன்!!வெள்ளவத்தையில் யாழ் பல்கலைக்கழக மாணவி கர்ப்பம்!! நண்பன் காரணமா?

கூ..குரல் இட்ட பாட்டி, அதனை கேட்டு அயலவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அங்கே குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் யுவதி ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார். பாட்டியின் அனுமதியோடு காலையில் வந்து சென்றுள்ளார் ஒரு தாதி. இவரே கருவைக் கலைக்க ஏதோ கொடுத்துள்ளார். இதனால் குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிப் போய் இருந்துள்ளார் இந்தப் பெண்.

குறித்த இந்த யாழ் மாணவி சில மாதங்களுக்கு முன்னரே தனது பாட்டியை கவனித்துக் கொள்ள என யாழில் இருந்து கொழும்பு வந்து வெள்ளவத்தை பகுதியில் உள்ள அந்த தொடர்மாடி குடியிருப்பில் பாட்டியோடு வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் காதலன் உயர் கல்வி கற்க்க லண்டன் சென்றுவிட்டான். இன் நிலையில் அந்தப் பெண்ணை பார்க்க பல நண்பர்கள் அங்கே வந்து செல்வது வழக்கமாம். இதில் அடிக்கடி ஒரு ஆண் நண்பர் வந்து செல்வது வழக்கம். அவர் தனது அடையாள அட்டையை வாசலில் உள்ள செக்கியுரட்டியிடம் காட்டி பதிவு செய்து விட்டு தான் உள்ளே சென்றும் வந்துள்ளார்.

கொக்குவில் முகவரியுடைய 97ம் ஆண்டு இலக்கத்தைக் கொண்ட அடையாள அட்டையுடனே குறித்த நண்பன் அக்குடியிருப்புப் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். இன் நிலையில் தான் அந்தப் பெண் கர்பமுற்றுள்ளார். இதனை அடுத்தே வைத்தியசாலை செல்லாமல், வீட்டிலேயே கரு கலைப்பு நடத்த தாதி ஒருவரை அழைத்துள்ளார் பாட்டி. வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வெளிநாட்டில் உள்ள அவர்களது சித்திக்கு சொந்தமானது என மேலும் அறியப்படுகிறது.

Contact Us