உங்கள் அனைவருக்காகவும் நான் தலை வணங்குகிறேன்: இறந்த கொரோனா நோயாளிகளுக்கு

பிரித்தானியாவில் இறந்து போன கொரோனா தொற்றாளர்கள் அனைவருக்குமாக நான் தலை வணங்குகிறேன். உங்கள் அம்மா, அப்பா, தம்பி தங்கைகள், பாட்டன் பாட்டி, என்று அனைவரையும் நாம் இன்று இழந்து நிற்கிறோம். ஜாதி மத பேதம் இன்றி இறந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் என்று பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளதோடு. அனைவரது இறப்பிற்கான பொறுப்பையும் தான் ஏற்று நிற்ப்பதாக உருக்கமாக பேசியுள்ளார்.

நேற்றோடு பிரித்தானியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விடையமாக உள்ளது.

Contact Us