விளைச்சலைத் தந்து… எம் வாழ்க்கையை விடிய வைத்த விவசாயிகளுக்கு கொடுத்த மிகச்சிறந்த விருது: வாழ்க இந்தியா …

விளைச்சலைத் தந்து… எம் வாழ்க்கையை விடிய வைத்த விவசாயிகளுக்கு கொடுத்த மிகச்சிறந்த விருது: வாழ்க இந்தியா … டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்திய விவசாயிகளை, கண் மண் தெரியாமல் அடித்துள்ளார்கள் பொலிசார். என்ன அராஜகம். ஒரு வேளை சோற்றை இவர்கள் கைகளால் தானே வாங்கி உண்டீர்கள். உண்ட சோற்றுக்கே ரெண்டகம் பண்ணலாமா ?

Contact Us