சிறுவர் துஷ்பிரயோகம்; இலங்கையில் கிராம சேவகர் செய்த வேலை!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஹபராதுவ பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றுகின்ற கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 37 வயதான அவர் பிரத்தியேக வகுப்பு ஒன்றையும் நடத்தி வருகின்றவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 16 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை அவர் தமது பிரத்தியேக வகுப்பில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Contact Us