காற்றின் மொழி சீரியலின் குடும்ப குத்துவிளக்கு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக குடும்ப குத்துவிளக்காக வரும் பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளது.

இதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை, லட்சணமாக தாவணியில் நடித்துவந்த இவரிடம் சில ரசிகர்கள் இன்ஸ்டாவில் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய கூறியுள்ளனர்.

அவரும் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய ரசிகர்களிடம் செம வைரல். இதோ அந்த புகைப்படம்.

Contact Us