வேர்ஜின் ஹைப்பர் லூப் ரயில்: மணிக்கு 650KM : காற்று இல்லாத குழாய் வழியாக செல்லும் !

வேர்ஜின் நிறுவனம் முதன் முறையாக ஹைப்பர் லூப் என்னும் ரயிலை அறிமுகம் செய்கிறது. இது அமெரிக்காவில் 2025ம் ஆண்டு பாதுகாப்பு அனுமதியை பெற்று. 2030ம் ஆண்டு அமெரிக்காவில் பல மாநிலங்களை இணைக்க உள்ளது. காற்று இல்லாத குழாய் வழியாக இந்த ரயில் செல்ல உள்ளது. உலகில் இதுவே முதல் முறையாக பரீட்சித்துப் பார்க்கப்படும் ஒரு புது தொழில் நுட்ப்பம் ஆகும். இந்த ரயில் பெட்டிகள் இப்படி தான் அமைந்திருக்கும் என்று முதன் முறையாக வெளியிட்டுள்ளது வேர்ஜின் நிறுவனம்.

உண்மையில் வேற்றுக் கிரக வாசிகள் பயணிக்கும் கலங்கள் போல இதனை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது வேர்ஜின் நிறுவனம். அதிர்வின் வாசகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோ இணைக்கபப்பட்டுள்ளது.

 

Contact Us