மீண்டும் கவர்ச்சியில் குதித்த ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகமானபோதும் இந்த படத்திற்காக எதிர்பார்த்த பாராட்டு அவருக்கு கிடைக்கவில்லை.

ஒரு நாள் இவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார். அதன் பின் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். மீண்டும் இடுப்பைக் காட்டி போட்டோ ஷூட் நடத்தமாட்டாரா என ரசிகர்கள் ஏங்கித்தவித்தனர்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

தற்போது அவர் பழையபடி படங்களை பதிவுசெய்துவருவதால் ரசிகர்கள் கடும் குதூகலத்தில் உள்ளனர் என கோலிவூட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Contact Us