பா.ஜ.க – குஸ்பு ஓரின சேர்க்கையாளரா? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

தற்போது நடிகர் நடிகைகள்தான் இந்தியாவை ஆட்டிப்படைக்கின்றனர், சினிமாவில் நடிக்கின்றனர், பின்னர் அரசியலுக்கு செல்கின்றனர், பேச்சாளராகின்றனர், இப்படி பல அவதாரங்கள் எடுக்கின்றனர்.

அந்த வகையில் ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்த நடிகை குஷ்பு சினிமாவை தாண்டி இப்போது அரசியலில் பெரிய ஈடுபாடு காட்டி வருகிறார். ஒரு கட்சியில் இருந்து விலகி அன்றே வேறொரு கட்சியில் இணைந்தார்.

இதனால் அவர் தயாரிக்க இருந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது, சில அரசியல் பிரச்சனை என பேசப்படுகிறது.

இந்த நிலையில் குஷ்பு தனது சினிமா பயண ஆரம்ப கட்டத்தில் பரா என்ற நடிகையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஷ்பு நடிகைக்கு உதட்டல் முத்தம் கொடுத்தவாரு புகைப்படம் அமைந்துள்ளது. இதோ ரசிகர் ஷேர் செய்த அந்த புகைப்படம்,

Contact Us