மீண்டும் களமிறங்கும் வனிதா; இப்போ யாருடன் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார்.

அதுமட்டுமில்லாமல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார். மேலும் விஜய் டிவியில் மற்றொரு நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் பங்கேற்றுள்ளார்.

வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மேலும் இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம்.

அத்தோடு படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மேலும் இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியதற்கு சந்திரலேகா படத்தின் இயக்குனர் நம்பிராஜன் நேரில் வந்து வாழ்த்தியகாக வனிதா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படமும் தறபோது இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது.

Contact Us