மருந்தை தடுத்தால் அணு குண்டு திட்டம் நாசமாகும்: பிரிட்டன் EUக்கு கடும் எச்சரிக்கை !

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரிட்டன் வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்குமேயானால், ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக முன்னெடுத்து வரும் அணு குண்டு திட்டம் செயல் அற்றுப் போகும் என்று பிரிட்டன் பிரதமர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 12.00 மணிக்கு திடீரென ஐரோப்பிய ஒன்றிய தலைவி வோன் டாரிடம் ZOOM வழியாக பேசினார். பிரித்தானியாவுக்கு மருந்து வருவதை தடை செய்வது என்பது, பல முதியவர்களை கொலை செய்வதற்கு சமம் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

பிரித்தானியா கொடுத்து உதவும் விஞ்ஞான தொழில் நுப்பம் மற்றும் பெரும் தொகைப் பணத்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அணு குண்டு திட்டம் மற்றும் அணு உலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகிறது. மருந்துகள் வந்து சேரவில்லை என்றால், அதனை தாம் நிறுத்தப் போவதாக பிரிட்டன் பிரதமர் சொல்லாமல் சொல்லி உள்ளார். மிகவும் காரசாரமான விவாதங்கள் ZOOM ல் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.  Source DM: Boris Johnson told Ursula von der Leyen the EU’s planned vaccines blockade, could KILL British pensioners by preventing them getting a second jab in ‘spicy’ phone calls that forced Brussels to abandon the ‘nuclear option’

Contact Us