சின்னத்திரை நடிகை சித்திரா தொடர்பான வழக்கு; ஜாமீனில் வெளிவராதபடி இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்..!

சின்னத்திரை நடிகை சித்திரா தொடர்பான வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஹேம்நாத் தொடர்பான விசாரணைகள் முடிவில்லாமல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன, நீதிக்காக காத்திருக்கின்றோம் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகினறனர்.

அதேவேளை தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், பிரமாண்ட இயக்குனராகவும் விளங்கி, தமிழ் சினிமாவை உலகளவில் திரும்பிப்பார்க்க வைத்து வருபவர் இயக்குனர் ஷங்கர்.

இவரின் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், இன்று வரை எந்திரன் திரைப்படம் நிலைத்து பேசப்படுகிறது.

ஆனால் அப்படத்தின் கதை திருட்டு கதை என்று கூறி, இயக்குனர் ஷங்கரின் மேல் வழக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவராதபடி இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்த தகவல் தமிழ் திரையுலகினர் அனைவரையும் மிகப்பெரிய ஷாக்க்கில் ஆழ்த்தியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என அவரது ரசிகர்கள் புலம்பிவருகின்றனர்.

Contact Us