படுமோசமான கவர்ச்சியில் நீண்ட நாள் கழித்து வந்த எமி ஜாக்சன்.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்

வெளிநாட்டு இறக்குமதி ஆக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவரை, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது.

திறமையான நடிப்பும், தாராளமான கவர்ச்சியும் இவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வர வைத்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். அதன்பிறகு இவரது காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோருடனும் ஜோடி போட்டுள்ளார். தமிழுக்கு வரும் ஹீரோயின்களை தெலுங்கு சினிமாக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவது எப்போதும் நடக்கிற ஒன்றுதான். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். மேலும் தன்னுடைய காதலருடன் சேர்ந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் எமி ஜாக்சன்.  இதன் காரணமாக சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை மீண்டும் பழையபடி மாற்றி சினிமாவில் திரும்பவும் களமிறங்க உள்ளாராம்.

இதற்கு ஆரம்ப கட்டமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். வெளிநாட்டு ஹீரோயின் அல்லவா, அதுதான் கவர்ச்சி கண்ணா பின்னாவென்று இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.