மியான்மார் ராணுவம் இலங்கை ராணுவம் போல மாறியது- கண்டபடி பொது சனத்தை சுட்டு தள்ளியது !

மியான்மாரில் தற்போது நடக்கும் ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பொது மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். இவை சில இடங்களில் வன் முறையாக மாறியும் வரும் நிலையில், அன் நாட்டு ராணுவம் போராடும் மக்கள் மீது பெரும் ஆடாவடியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கை ராணுவம் போல செயல் படும் மியான்மார் ராணுவம் பல இடங்களில் பொது மக்கள் மீது கண் மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகிறது.

நேற்றைய தினம் மட்டும் 16 பேர் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என அறியப்படுகிறது. அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே வீடியோ இணைப்பு.