அம்பூலன்ஸ் சுகாதார அதிகாரிகளை கண் மண் தெரியாமல் தாக்கும் மியான்மார் ராணுவம்- அதிர்ச்சி வீடியோ !

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது, ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் காயம் அடைந்த நபர்களுக்கு வைத்தியம் பார்த்த சுகாதார துறை அதிகாரிகளை ஒதுக்குப் புறமாக கொண்டு சென்று, அவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது மியான்மார் ராணுவம். இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உலகை உலுக்குயுள்ளது.