மன்னார் ஆயர் இல்லம் விற்கப்பட்டு விட்டது.. விரைவில் பள்ளிவாசல் கட்டுமானம் ஆரம்பமாகப்போகிறது!

றிசாட்டின் கோட்டையாக மாறி வரும் மன்னார் ஆயர் இல்லம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

றிசாட்டின் கோட்டையாக மாறிவரும் ஆயர் இல்லம், தற்போது பள்ளிவாசலாக மாறி வருகிறது, இந்த மாற்றம், தலைமை மெளலவி விக்டர் சோசை, மெளலவி ஜெபாலன் இவர்களினால் இடம்பெறுகின்றது.

இந்த இரண்டு பாதிரிகளும் றிசாட்டின் கைபொம்மைகளாக அப்ப தொடக்கம், இப்ப வரைக்கும் இருக்காங்க, இந்த இரண்டு மெளலவிட வங்கியில றிசாட் கொடுத்த பணம், சொத்து ஏராளம், இத இவங்க நல்லதுக்கு பயன்படுத்த மாட்டாங்க,

பூர்வீக கத்தோலிக்க சமூகமும், தமிழ் தேசியத்தின் உயிர் மக்களுமான வங்காலை கிராமத்தை கூறுபோட்ட கோமாளிகள் இவர்கள்தான், இவர்களை கண்டிக்க ஜேசு இருக்குராரு குமாரு என செய்திகள் வெளியாகியுள்ளன.