வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை!

ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். விஜய்,ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கணவருடன் செம ஜாலியாக ரொமான்ஸ் செய்த போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஸ்ரேயா சரண் இப்பொழுது வெட்ட வெளியில் கணவரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து ரொமான்ஸ் செய்யும் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு சிங்கிள்ஸை சிதற வைத்துள்ளார்.