பணத்திற்காக அரச குடும்பத்தின் மானத்தை கப்பல் ஏற்றும் ஹரி- ஆனால் முயற்சி பெரும் தோல்வி!

அமெரிக்க தொலைக்காட்சி புகழ் ஓபரவை வைத்து, நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து சுமார் 65 நாடுகளுக்கு அதனை விற்று பெரும் பணத்தை சம்பாதித்துள்ளார்கள் ஹரி மற்றும் மேகான் தம்பதிகள். இவர்கள் இருவருமாக இணைந்து பிரித்தானிய அரச குடும்பத்தை குறை கூறும் வீடியோ ஒன்றை தயாரித்து. அமெரிக்க TV நிலையம் ஊடாக ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்காக ஹரி மற்றும் மெகான தம்பதிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரித்தானியாவில் உள்ள ஒட்டுமொத்த ஊடகங்களும் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்சியை புறக்கணித்துள்ளதோடு. இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்ப்பு எதனையும் கொடுக்கவில்லை. பிரித்தானிய மக்கள் தற்போது பிள்ளைகள் பள்ளி கூடம் திரும்ப்ப உள்ள விடையங்களிலும், கொரோனா தொற்று மற்றும் லாக் டவுன் விடையங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் ஹரி மற்றும் மெகான் நினைத்த அளவு அவர்கள் நிகழ்ச்சி , பெரும் ஹிட் ஆகவில்லை. பிளாப் தான்.

காசுக்காக தனது சொந்த குடும்பத்தையே காட்டிக் கொடுக்கும் நபர் என்ற பெயர் மட்டுமே ஹரிக்கு மிஞ்சி இருக்கிறது. இந்த நிகழ்சி ஊடாக மாகாராணியின் புகழை உடைத்து, அவரை கேவலப்படுத்த நினைத்த மெகான் மார்கிளின் திட்டம் தற்போது தவிடுபொடி ஆகியுள்ளது என்பதே உண்மை.