கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம், குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் DNA மாதிரி ஒத்து போவதாக அரச மேலதிக இரசாயன பகுப்பாளர் D.L.H.W.ஜயமான்ன தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை இனி தேவையில்லை, அவர் யார் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவருக்கு பிரேத பரிசோதனை தொடங்கப்படலாம் என்று பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
இலங்கையில் 128 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்...
இலங்கையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட படுகொலை; வீத...
BREAKING NEWS சற்று முன் சிங்கள ராணுவம் சுட்ட 2 தம...
யாழ்ப்பாணத்தில் புதுவருட தினத்தில் மனைவியை வீதியில...
விடுதலைப்புலிகள் சீருடையுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்...
அவுஸ்டேலியாவில் போதையில் 4 பொலிஸ்காரர்களை கொன்ற நம...
மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு குட்டி; எப்படி...
யாழில் அநாதரவாக நிறுத்திவைக்கப்பட்ட கார்; ஸ்தலத்தி...