தெற்காசியாவிலேயே சம்பந்தர் போல ஆழுமை மிக்க ஒரு ஆள் இல்லை- சாணக்கியன்… அட இது நல்லா இருக்கே ?

தெற்காசியாவிலேயே சம்பந்தர் போல ஆழுமை மிக்க ஒரு ஆள் இல்லை என்று சாணக்கியன் கூறியுள்ள விடையத்தை, எமது தமிழ் நெட்டிசன்கள் சமூக வலையத் தளங்களில் சும்மா கிழி கிழி என்று கிழித்துவிட்டார்கள் போங்கள். அடிக்கடி பாராளுமன்ற அமர்வுகளில் தூங்கி விழும் சம்பந்தர் படத்தையும் போட்டு, அட பாவி சாணக்கியா நீ என்னப்பா பிறவி குருடனா என்று எங்கள் சனம் கேள்வி கேட்க்க. அட ஏன் இப்படி ஒரு வார்த்தையை விட்டோம் என்று ஏங்கி விட்டார் சாணக்கியன்.