சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஏமனின் ஹவுதி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து சவுதி அரேபியா தன்னை தற்காத்துக்கொள்வதற்கு அந்த நாட்டுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
யாரோ என் 'முயல' திருடிட்டாங்க...! கண்டுபிடிச்சு தர...
மன்னியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிஸார்; அமெரிக்காவில...
வெளிநாடு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பே...
சோலியை முடிக்காம ஓயமாட்டாங்க போல இருக்கே'... 'அடு...
பாடசாலை தீப்பிடித்து எரிந்ததில் 20 மாணவர்கள் உடல் ...
ஆன்லைன் ஆர்டரா'?... 'இனிமேல் டெலிவரிய நாங்க பாத்து...
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்க...
அம்மாடியோவ்..! பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு...