அழுது புலம்பிய ஸ்டாலின்: தி.முகாவில் சீட்டு கிடைக்காத அனைவரும் கூடி அவரை வாழ்த்திய வேளை !

பொதுவாக திராவிடக் கட்சிகளில் அடிக்கடி பெரும் விரிசல்கள் ஏற்படுவது வழக்கம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் குறித்த கட்சியில் இருந்து பெரும் புள்ளிகள் விலகி வேறு கட்சிகளில் இணைந்து விடுவார்கள். ஆனால் இம் முறை தமிழக தேர்தலில் தி.மு.க கட்சியின் தலைவர் ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் வேட்ப்பாளர்களை அறிவித்தார்.

தேர்தலில் சீட் கிடைக்காத நபர்கள் பெரும் கொந்தளிப்பில் இருப்பார்கள் என நினைத்து அவர் , செயலகம் வந்தவேளை. அங்கே கூடியிருந்த போட்டி இடாத முகியஸ்தர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலினை வாழ்த்தினார்கள். இதனால் அவர் மிகவும் உணர்சிவசப்பட்டு அழுதபடி இருந்தார், இதனைப் பார்த்த சகலை தயாநிதி மாறன் அழ, அதனை தொடர்ந்து ஆ.ராஜ அழ. அங்கே அருகில் இருந்தவர்கள் எல்லோரும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.