சற்று முன் லாக் டவுன் சட்ட திட்டங்களை மீறியதனால் தமிழ் இளைஞர் கைது- !

பிரித்தானியாவின் கிங்ஸ் பெரி நகரில், வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடு பட்ட  தமிழ் இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.