மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய அம்பிகையின் அறப்போர் வெற்றி!

 

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர்கள் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்கள். இதனால் அவர் இன்று 15.3.2021 அன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.