இத்தனை நாடுகள் ஆஸ்ரா செனிக்காவை தடை செய்துள்ளதா ? பீதியைக் கிளப்பும் ரிப்போர்ட் !

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பல நாடுகள், பிரித்தானிய தயாரிப்பான ஆஸ்ரா செனிக்காவை தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. நார்வே முதல் கொண்டு சுமார் 9 நாடுகள் குறித்த கொரோனா தடுப்பூசிகளை தடை செய்துள்ளது. மேலும் 4 நாடுகள் தம்மிடம் உள்ள ஆஸ்ரா செனிக்கா கொரோனா தடுப்பூசியை போடாமல் கிடப்பில் போட்டுள்ளார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தடுப்பூசி போடப்பட்ட பலர் ரத்தம் உறைதலுக்கு ஆளாகி இறந்துள்ளார்கள் என்றும். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் நோர்வே நாடு தெரிவித்துள்ளது. இது போன்ற முறைப்பாட்டை நெதர்லாந்தும் தெரிவித்துள்ள நிலையில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த தகவல் வெளிவந்ததை அடுத்து, பிரித்தானியாவிலும் ஊசி போட உள்ளவர்கள் பீதியில் உள்ளார்கள். என்ன செய்வது என்று தெரியாமல். ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். Source DM: Portugal and Spain join 15 European countries suspending roll-out of Oxford’s AstraZeneca vaccine amid blood clot fears while Italy launches MANSLAUGHTER probe into death – but EU health chiefs back Boris in insisting the jab IS safe.