YouTubeல் பாம்பு வீடியோ செய்யப் போய் கண்ணில் கொத்து வாங்கிய இளைஞர் இவர் தான் !

இந்தக் கால இளைஞர்கள் என்ன ஆபத்து என்றாலும் சரி, வீடியோ எடுத்து வெளியிடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு இளைஞர் விஷம் இல்லாத பாம்பு ஒன்றை பிடித்து ஸ்டன் காட்டிய வேளை. அது அவரது கண்ணை பதம் பார்த்துள்ளது. சற்று தவறி இருந்தால் கூட அது கண்களில் கடித்து பார்வையை இழக்கச் செய்திருக்கும். அருந்தப்பு. வீடியோவைப் பாருங்கள் புரியும்.