சற்று முன் பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது ரயில் மோதி தமிழர் பகுதியில் கோர விபத்து !

மன்னாரில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது ரயில் மோதியுள்ளது. இதனால் நடந்த பெரும் விபத்தில் பல சிறுவர்கள் பலத்த காயமடைந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. மேலும் ஒரு சிறுவன் உயிர் இழந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்.