பங்கரில் ஈரான் அடுக்கி வைத்திருக்கும் ஆயுதம்: வெளி உலகிற்க்கு காட்டி மிரளவைத்துள்ளது !

ஈரான் தனது பங்கர் ஒன்றில் வைத்திருக்கும், பலஸ்டிக் மிசைல் என்று சொல்லப்படும், அதி சக்தி வாய்ந்த ஏவுகணைகளை காட்டி உலகை மிரளவைத்துள்ளது. அவர்கள் அதனை சொந்தமாக தயாரித்து சேமித்து வருகிறார்கள். குறித்த புகைப்படங்கள் இன்று வெளியாகி உலகை அதிரவைத்துள்ளது. வீடியோ காட்சிகள் இணைப்பு.