நயகராவில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய அம்பிகை- கணவர் என்று ஒரு ஆளே இல்லை

(கீழே ஆதார வீடியோ இணைக்கப்பட்டுள்ளது ) சமீபத்தில் உண்ணா விரதம் இருந்து , அதனூடாக பிரித்தானிய அரசின் கொள்கையையே தான் மாற்றியதாக பொய் கூறும் அம்பிகை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றும். தன்னை காதலிப்பதாக கூறி, தன்னை மிரட்டியதாகவும் செல்வகுமார் கூறியுள்ளார். தான் ஏற்கனவே திருமணம் முடித்து 2 பிள்ளைகள் இருப்பதாகவும். பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில், லண்டன் வந்தவேளை அம்பிகையை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அம்பிகை தன் மீது காதல் கொண்டாரே தவிர. தான் ஒரு போதும் அவரை விரும்பவில்லை. தனக்கும் அம்பிகைக்கும் திருமணம் எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்க தன்னை மிரட்டுவதற்காக தனது பெயரின் பின்னால் தன் பெயரைப் போட்டு கணவன் போல நாடகமாடி உள்ளார் அம்பிகை என்று, செல்வகுமார் கூறியுள்ளார். இவை அனைத்தும் எமக்கு(அதிர்வு இணையத்திற்கு) முன்னரே தெரியும். ஆனால் போராட்டத்தை குழப்ப கூடாது என்பதனால் நாம் இதனை வெளியிடவில்லை. ஆனால் இந்த அரசியல் பித்தலாட்டத்திற்கு பின்னர் செல்வகுமாரே முன் வந்து இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில். இதனை நாம் நிச்சயம் பிரசுரிக்க வேண்டி உள்ளது. பல வழிகளில் செல்வகுமாரை மிரட்டிய அம்பிகை, தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதும். அதனால் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் முன்னரே கூறி இருந்தார்கள்: தனது சொந்தப் பிரச்சனைக்காக ஏன் தமிழ் தேசிய அரசியலை பாவிக்க வேண்டும் ? இதனை தான் பல தமிழர்கள் கேள்வியா முன் வைக்கிறார்கள்.