வாயைக் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்ட போலியான அரசியல் ஆய்வாளர் !

தன்னை ஒரு மாபெரும் அரசியல் ஆய்வாளர் என்று கூறி, நடைபெற்ற போராட்டத்திற்கு விளக்கம் கூறவும். மக்கள் ஆணை பெற்று ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமாரை,  அவன்… இவன்… என்று ஏக வசனம் பேசி. இறுதியில் முறையாக மாட்டிக் கொண்டார் இந்த டுபாக் கூர் திவாகர். தூய்மையானவன் இந்த உலகிலேயே இல்லை என்று முதல் பாகத்தில் கூறிய திவாகர், பின்னர் கஜேந்திர குமார் தூய்மையானவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒட்டு மொத்தத்தில் இவர் என்ன பேசுகிறார் என்று இவருக்கே தெரியவில்லை. இந்த வீடியோ தான் வைரலாக பரவி வருகிறது.