தளதளன்னு நீச்சல் உடையில் வீடியோவை வெளியிட்ட திவ்யதர்ஷினி (DD).. மளமளவென குவியும் லைக்குகள்

இதற்கு முந்தைய வீடியோவில் , ‘நான் தற்போது மாலத்தீவில் இருக்கிறேன். பிகினி போட்டோஸ் எல்லாம் கிடையாது என்று கூறிய திவ்யதர்ஷினி தற்போது தளதளன்னு நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.