சோனியா…. சோனியா… சொக்கவைக்கு சோனியா காதலில் நீ எந்த வகை கூறு ?

சோனியா…. சோனியா… சொக்கவைக்கு சோனியா காதலில் நீ எந்த வகை கூறு ? என்ற பாடல் தான் நினைவுக்கு வரும் இந்த புகைப்படத்தை பார்த்தால். இத்தாலியில் அவர் காதலில் இருந்தது வேறு ஒரு ஆணுடன். அப்போது அவரது பெயர் மிஸ். அண்டோனியா மெயின்னோ. இந்த ஆணுடன் காதலில் இருந்தவருக்கு தான் திடீரென ராஜீவ் காந்தியின் பழக்கம் ஏற்பட்டது.(பல்கலைக் கழகத்தில்) அவர் இந்திரா காந்தியின் மகன். ஒரு பெரும் அரசியல் வாதியின் பிள்ளை என்பதனை தெரிந்து கொண்டு, தனது காதலை கை விட்டு ராஜீவுடன் ஒட்டிக் கொண்டார். இந்த புகைப்படத்தை பலர் பார்த்திருக்க மாட்டார்கள்.