திடீரென ஜூலி நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் வீடியோ.. இவங்கதான் வீர தமிழச்சியா

ஜல்லிக்கட்டின் போது வீர தமிழச்சி என்ற பெயரைப் பெற்ற ஜூலி, தற்போது முன்னழகு கவர்ச்சியை காட்டியபடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீங்கதான் வீரத்தமிழச்சியா என்பது போன்று கலாய்த்து வருகின்றனர்.