ஒன் டே மேட்ச்ல சூர்யகுமார் விளையாட சான்ஸ் இல்ல…’ ‘நான் ஏன் அப்படி சொல்றேன்னா…’ – விளக்கம் அளித்த வி.வி.எஸ். லக்ஷ்மன்…!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சூர்யகுமார் யாதவ் ஏன் சேர்க்கப்பட மாட்டார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கூறியுள்ளார்.

Suryakumar Yadav will not be included in ODI series

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த நிலைத்தன்மையைக் காட்டிய வீரர்களுடன் அவர் நிச்சயமாக விளையாடுவார் என உறுதியாக சொல்லுவேன். எனவே, என்னைப் பொறுத்தவரை, அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது’ என நினைக்கிறேன்.

Suryakumar Yadav will not be included in ODI series

ஏனெனில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன், ஸ்ரேயாஸ் 6 வது இடத்தில் பேட் செய்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

Suryakumar Yadav will not be included in ODI series

சூர்யகுமார் யாதவ் கூட திறமை பெற்ற ஒருவர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யகுமார் யாதவை விட முன்னதாகவே இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

Suryakumar Yadav will not be included in ODI series

சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மிக உயர்ந்த மட்டத்தில் கிடைத்த எந்த வாய்ப்புகளிலும் மிகவும் உறுதியான வீரராக காட்டியுள்ளார்.

எனவே, என்னைப் பொறுத்தவரை, சூர்யகுமார் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார் லக்ஷ்மன்.