ஜெனிவா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் கடுமையாக பேசியுள்ளார்.
மேலதிக செய்திகள்
எங்கும் பிணக் குவியல், ஒரு நாளைக்கு 3லட்சத்தி 14,0...
கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நி...
யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்; கொலை செய்துவிட்டு ...
3 லட்சம் ரூபாய் பைக் வாங்கி, லீசிங் கட்ட முடியாமல்...
நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கொலைகார காங்கிரஸ் கட்...
சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த பெண்ணை பிடித்து ப...
பழகிய நான்கு நாட்களில் ... கள்ளகாதலனுடன் சேர்ந்து ...
கள்ளக்காதலியால் இப்படி மாறிட்டானே ... யூடியூப் பிர...