இன்றோடு 1லட்சத்தி 26,000 பேர் இறந்துள்ளார்கள்: ஒரு வருட நிறைவை முன்னிட்டு மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி !

பிரித்தானியாவில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தி 26,000 ஆயிரமாக உள்ளது. மேலும் இன்றோடு கொரோனா தொற்று ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில். மக்கள் தமது வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றி வைத்து. கொரொனாவால் இறந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்கள். இந்தக் காட்ச்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று அனைத்து ஊடகங்களும் தகவல் வெளியிட்டுள்ளது. அத்தோடு பிரித்தானிய மகாராணியும் உருக்கமான ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.