நல்லுார் ஆலயத்திற்குள் கழிவு ஒயில் ஊற்றி அலங்கோலம் செய்தது யார்?? முஸ்லீம்களுக்கு இப்படி நடந்தால் சும்மா இருப்பார்களா ?

நல்லூரி கோவிலில் கழிவு எண்ணையை ஊற்றி தமிழர்களை அவமானப்படுத்தி உள்ளார்கள் சிலர். இதுவே முஸ்லீம் பள்ளி வாசலுக்கு இப்படி ஒன்று நடந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா ? என்ன நடந்திருக்கும் என்பது தமிழர்களுக்கு தெரியும். இப்படி குட்டக் குட்ட குனிந்தால் இனியும் என்ன நடக்கும். தமிழர்களே விழித்துக் கொள்வது நல்லது.

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்; பக்தர்கள் கவலை!யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த நாசகார செயலை அவர்கள் செய்துள்ளனர்.அதன்படி நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஆயிலை விசமிகள் ஊற்றிவைத்துள்ளனர்.

இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் இந்த செயலுக்கு சமூகஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனித்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஆயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நல்லுார் ஆலயத்தை மலசலகூடமாக மாற்ற வேண்டும் என ஆவா குழு காவாலி அருன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.