கைதாகப் போகிறாரா GTF தலைவர் இமானுவேல் அடிகளால்- இலங்கையில் உள்ளதால் அச்சம் !

இலங்கை அரசு அறிவித்துள்ள தடை பட்டியலில், உலகத் தமிழர் பேரவை(GTF) பெயரும் உள்ள நிலையில். அதன் தலைவர் இமானுவேல் அடிகளார் தற்போது இலங்கையில் உள்ளார் என்று அறியப்படுகிறது.
முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வீட்டில், சந்திரிக்கா பாவாடையோடு நிற்க்க அடிகளார் சாரத்தோடு நின்று எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியது.

அன்று முதல் அவர் இலங்கையே கதி என்று இருந்து விட்டார். தற்போது உலகத் தமிழர் பேரவையை தடை செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளதால் தலைவர் இமானுவேல் அடிகளாருக்கு என்ன நடக்கும் என்று
தெரியவில்லை என்று, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.