என்னங்க சொல்றீங்க…? ‘ஆமா சார், எல்லாத்துக்கும் காரணம்…’ ‘ஸ்டேஷன்ல உள்ள எலிங்க தான்…’ இப்படி கூடவா நடக்கும்…! – ஆடிப்போன உயர் அதிகாரி…!

காவல்நிலையத்தில் இருந்து 1400 கள்ளச்சாராய பாட்டில்களை எலிகள் கடத்தி சென்ற புதுவித சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

இந்நிலையில் தற்போது காவல் நிலையத்தில் இருந்து 1400 கள்ளச்சாரய பெட்டிகள் மாயமாகியுள்ளன. மாயமான பெட்டிகள் குறித்து கோட்வாலி தகத் காவல்நிலைய அதிகாரிகளை விசாரிக்கும் போது, பெட்டிகள் காணாமல் போனதற்கு காவல் நிலையத்தில் உள்ள எலிகளே காரணம் என தெரிவித்துள்ளனர்.

காவலர்களின் இந்த பதிலால் அதிர்ந்த உயர் அதிகாரிகள் காவல் ஆய்வாளர் மற்றும் எழுத்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

Rats 1400 bottles of counterfeit liquor Uttar Pradesh

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது காவல்துறை உயரதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.