மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பன்னிப்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
குறித்த சாரதியை நடு வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி நேற்று பணி இடைநிறுத்தப்பட்ருந்தார்.
மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை குறித்த பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க ...
பிடெக் படிச்சதெல்லாம் இதுக்குத்தானா?... 'சொன்னது ஒ...
ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சோனியாவின் மகனின் தற்போத...
ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க.....
ஆபத்தில் சிக்கிய குழந்தையை மீட்க என் உயிரை பணயம் வ...
எதிரே வந்தவர் மீது எச்சிலை துப்பிய இளைஞர்'... 'கொர...
குப்பை எரிப்பது போல கூட்டம் கூட்டமாக உடல்களை எரிக்...
உயிரிழந்த பின்பு முதன்முதலில் நடிகர் விவேக் யாரை ச...