இந்த சின்ன வயசுலையே…’ ‘அவங்க பண்ணிருக்குறது ரொம்ப பெரிய விஷயம்…’ ‘ஸ்டூடண்ட்ஸ்-க்கு மட்டும் இல்ல, எங்களுக்கும் ரோல்மாடல்…’ – பிரபல பல்கலைகழகத்தின் ‘வித்தியாசமான’ பாராட்டு…!

இளம் சூழலியலாளரான கிரேட்டா தன்பெர்க்கின்னை பாராட்டும் வகையில் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் செய்த சம்பவம் அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

uk University Winchester statue ecologist Greta Dunberg

                                         uk University Winchester statue ecologist Greta Dunberg

சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தன்னுடைய பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

uk University Winchester statue ecologist Greta Dunberg

கிரேட்டா, ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உலகில் உணவுப்பழக்க வழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது மற்றும் விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத் தடுக்க போராடி வருகிறார்.

uk University Winchester statue ecologist Greta Dunberg

uk University Winchester statue ecologist Greta Dunberg

மேலும் இந்த நிகழ்வு குறித்து பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறியபோது, ‘கிரேட்டா உலக அளவிலான பிரச்சனைகளை குறித்து குரல் எழுப்பி மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

uk University Winchester statue ecologist Greta Dunberg

கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வருவதில்லை. இருப்பினும் சிலைபற்றி கூறியபோது, 23,760 யூரோ மாணவர்கள் மூலமாகக் கிடைத்தது.

uk University Winchester statue ecologist Greta Dunberg

கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் உலக பிரச்சனைகள் குறித்து பேச முன்வரவேண்டும்’ எனக் கூறினார்.