மேலும் ஒரு ஈழத் தமிழர் லண்டனில் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்- ஓம் சாந்தி.

பிரித்தானியாவில் மேலும் ஒரு ஈழத் தமிழர், கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேல் கொரோனா தாக்கம் காரணமாகா அவர் வைத்தியசாலையில் போராடி வந்த நிலையிலேயே நேற்று முன் தினம் மரணமடைந்துள்ளார். இவரது பெயர் கீர்த்தி சங்கர் ஆகும். இவரது அண்ணா தமிழ் தேசிய செயல்பாட்டாளரும் , ILC உயிரோடை  வானொலியின் அறிவிப்பாளராகவும்(ரவி ஷங்கர்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அதிர்வு இணையமும் பிரார்த்திக்கிறது.