திரைத்துறையில் சாதனை’… ‘நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசின் உயரிய விருது’… மோடி என்ன சொன்னார் தெரியுமா?

திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth to be honoured with 51st Dadasaheb Phalke Award

தமிழ் திரைத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்திற்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.