லண்ட சவுத் ஹரோவில் Gang மோதல் கத்திக் குத்தில் ஈடுபட்டது தமிழ் இளைஞரா ?

லண்டன் சவுத் ஹரோவில் சம்பல் உணவகம் அருகே பெரும் குழு மோதல் ஒன்று மாலை வெடித்துள்ளதாகவும். அதில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒரு இளைஞர் காயமடைந்த நிலையில் பெரும் அளவில் பொலிசார் அங்கே வரவளைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. கத்திக் குத்தில் காயமடைந்தவர் கறுப்பின நபர் என்றும், ஆனால் தாக்கியவர்கள் தமிழர் என்று சிலர் கூறினாலும், அதனை உறுதி செய்ய முடியவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில் கிடைக்கப் பெறும். சம்பவ இடத்தில் பல தமிழர்கள் இருந்துள்ளார்கள். எனவே விடையம் தெரிந்த தமிழர்கள் உடனே எம்மை தொடர்பு கொண்டு செய்தியை தருமாறு வேண்டி நிற்கிறோம். நன்றி. தொடர்புகளுக்கு 07448188888.