மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை’… பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Income Tax Raids On DMK\'s MK Stalin\'s Son-In-Law, 4 Places In Chennai

Income Tax Raids On DMK's MK Stalin's Son-In-Law, 4 Places In Chennai

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

Income Tax Raids On DMK's MK Stalin's Son-In-Law, 4 Places In Chennai

ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.