சுவிஸ் நாட்டுப் பெண்ணை 17 வயதுச் சிறுவன் வல்லுறவு: விடுதி அறைக்குள் சென்ற சிறுவன் நடந்தது என்ன ?

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த பெண் ஒருவரை, ஹோட்டல் அறைவில் வைத்து வல்லுறவில் ஈடுபட்டார் என்று 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து இருந்தார்கள். குறித்த சிறுவன் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும். இந்த சம்பவம் அம்மாறை விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது என்றும் அறியப்படுகிறது. ஆனல் கைது செய்து விசாரித்த வேளை, ஏற்கனவே அந்த சிறுவனுடன் குறித்த 31 வயது யுதவி பேஸ் புக் ஊடாக தொடர்பில் இருந்த விடையம் தெரியவந்துள்ளது.

அவர் சுவிஸ் நாட்டில் இருந்தவேளை இந்த 17 வயது சிறிவனோடு தொடர்பில் இருந்துள்ளார் என்றும். தான் இலங்கை வருவதாக அவர் கூறி, அனுப்பிய மெசெஞ்சர் உரையாடலையும் சிறுவன் காட்டியுள்ளான். அது போக தான் தங்கி இருந்த அறைக்கு வருமாறு அந்த சுவிஸ் யுவதியே அழைத்தும் உள்ளார்.

ஆனால் உறவினர் ஒருவர் அவர்களை கண்டதன் காரணமாக உடனே சிறுவனை வெளியேறச் சொன்ன சுவிஸ் பெண். அவனுக்கு பயணச் செலவை கொடுக்க மறுத்ததோடு. வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொலிசாரிடம் முறைப்பட்டைசெய்துள்ளார். தற்போது வசமாக மாட்டிக் கொண்டும் உள்ளார்.